இலங்கையில் உயர்தர கலைப் பிரிவில் (Arts/ Commerce Stream இல்) தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்கும் மாணவர்களுக்காக இலவசமான Twitter சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம்
📚வணிக்க் கல்வி (#Bus. Studies)
📚ஆங்கிலம் (#English)
📚பொருளியல் (#Economics)
📚பொது அறிவு (#General Knowledge)
📚அரசியல் விஞ்ஞானம் (#Political Sci.)
தொடர்பான Short Notes ஐ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
இதனை உங்கள் Mobile 📱 இலும் இலவசமாக செயற்படுத்த விரும்பினால்...
"Follow <இடைவெளி> iiosl என Type செய்து 40404 என்ற Number இற்கு SMS செய்யுங்கள்.
உயர்தர கலைப் பிரிவில் கல்வி கற்கும் உங்கள் நன்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் இந்த தகவலை எத்தி வையுங்கள்.🗣🗣🗣
முடியுமான வரை ஏனையவர்களுக்கும் Share செய்யுங்கள்.
👍👍👍
No comments:
Post a Comment